அழகை ரசிப்பதில் தவறில்லை: கவர்ச்சி உடை விமர்சனங்களுக்கு அஞ்சு குரியன் பதில்

1பார்த்தது
அழகை ரசிப்பதில் தவறில்லை: கவர்ச்சி உடை விமர்சனங்களுக்கு அஞ்சு குரியன் பதில்
அழகை ரசிப்பதில் தவறில்லை என்றும், எல்லை மீறாத கவர்ச்சி எப்போதும் அழகானது என்றும் நடிகை அஞ்சு குரியன் தெரிவித்துள்ளார். பட விழாக்களில் கவர்ச்சி உடைகளில் தோன்றி சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வரும் இவர், ரசிகர்களின் அன்பே தன்னை அழகாக வைத்திருப்பதாக கூறியுள்ளார். 'நேரம்' உள்ளிட்ட பல படங்களில் இவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி