மருத்துவக் கல்வி இயக்குநா் நியமனத்தில் விதிமீறல் கூடாது

82பார்த்தது
மருத்துவக் கல்வி இயக்குநா் நியமனத்தில் விதிமீறல் கூடாது
தமிழக மருத்துவக் கல்வி இயக்ககத்தின் (DME) புதிய இயக்குநா் நியமனத்தில் விதிமீறல்கள் நடப்பதாக அரசு மருத்துவா்கள் குற்றம்சாட்டியுள்ளனா். வழக்கமாக மருத்துவக் கல்லூரி முதல்வா்களை பணி மூப்பு அடிப்படையில் நியமிக்கும் நடைமுறைக்கு மாறாக, ஓய்வுபெற்ற ஒருவா் மூலம் தோ்வுப் பணிகள் நடப்பதாகத் தெரிவித்துள்ளனா். அரசியல் தலையீடுகள் இன்றி, தகுதியும் பணி மூப்பும் வாய்ந்த ஒருவரையே புதிய இயக்குநராக நியமிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனா்.

தொடர்புடைய செய்தி