தவெக அமைச்சரவையில் விசிக இணைந்தது
பதவி ஆசையால் அல்ல என்று அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் விளக்கமளித்துள்ளார். தன்னைத் துருப்புச்சீட்டாகப் பயன்படுத்தி
திமுக கூட்டணியை உடைக்க கடந்த 2 ஆண்டுகளாகச் சதி நடந்ததாகவும், அதற்குத் தான் வளைந்து கொடுக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். கட்சி நிர்வாகிகளின் கருத்தை ஏற்றே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும், தனது பரிந்துரையின் பேரிலேயே வன்னி அரசு அமைச்சரானார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.