நீட் தேர்வு முறையை தவெக அரசு எதிர்க்கிறது என்று நிதியமைச்சர் மரிய வில்சன் தெரிவித்தார். சட்டப்பேரவையில் பட்ஜெட்டை தாக்கல் செய்த அவர்,
நீட் தேர்வு முறையினை உடனடியாக ரத்து செய்து 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வின் அடிப்படையில் மருத்துவக் கல்விக்கான சேர்க்கையைத் தொடர்ந்திட மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்துகிறது என கூறினார்.