உலக பணக்காரர் எலான் மஸ்க் போர் குறித்த X பயனர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்துள்ளார். அதில், "போர் நிச்சயம் நடக்கும். எப்போது என்று நீங்கள் கேட்கலாம். என் கணிப்புப்படி 2030-க்குள் நடக்கும். போர் தவிர்க்க முடியாதது. இன்னும் ஐந்து ஆண்டுகளில், அல்லது அதிகபட்சமாக 10 ஆண்டுகளில் அது நடக்கும்" என்று வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார். எனினும், தனது இந்தக் கருத்து குறித்து எலான் மஸ்க் விரிவாக எதுவும் கூறவில்லை.