காவல்துறையினரின் சுதந்திரத்தில் எந்த குறுக்கீடும் இருக்காது - ஆதவ் அர்ஜூனா

0பார்த்தது
காவல்துறையினரின் சுதந்திரத்தில் எந்த குறுக்கீடும் இருக்காது - ஆதவ் அர்ஜூனா
தமிழக காவல்துறையின் சுதந்திரத்தில் எவ்வித அரசியல் குறுக்கீடும் இருக்காது என்றும், காவல்துறை சுதந்திரமாகச் செயல்பட முதல்வர் விஜய் அவர்கள் முழு அனுமதி அளித்துள்ளதாகவும் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தெரிவித்தார். சென்னை அண்ணா நகரில் இன்று (மே 14) பேட்டியளித்த அவர், "லஞ்ச ஒழிப்பு மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்கே முன்னுரிமை அளிக்கப்படும்" என திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி