தமிழகத்தில் இனி மின்தடை இருக்காது.. வெளியான அறிவிப்பு

10பார்த்தது
தமிழகத்தில் இனி மின்தடை இருக்காது.. வெளியான அறிவிப்பு
தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் அரசு, அரசு உதவி பெற்ற பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு நேற்று (மார்.02) முதல் தொடங்கியுள்ளது. இந்நிலையில் இரண்டு மாதங்களுக்கு இனி மின்தடை இருக்கக்கூடாது என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (TNPDCL) ஒரு முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி