தமிழகத்தில் இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள் இவைதான்

27பார்த்தது
தமிழகத்தில் இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள் இவைதான்
பராமரிப்புப் பணிகள் காரணமாக இன்று தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மின்தடை ஏற்படுவதாக மின்சார வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி கோவையில் பீளமேடு, புலியகுளம், இடங்களிலும், குமரியில் சுசீந்திரம், மயிலாடி, அபகுதிகளிலும் மின்சாரம் இருக்காது. மேலும் நாகை நீடூர், வாய்மேடு, மற்றும் தேனி, தஞ்சை, திருப்பூர், வேலூர், விருதுநகர் மாவட்டங்களின் சில பகுதிகளிலும் மின் விநியோகம் நிறுத்தப்படும் என்பதால் பொதுமக்கள் தகுந்த முன்னேற்பாடுகளைச் செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள்.

தொடர்புடைய செய்தி