தமிழகத்தில் இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள் இவை தான்

2பார்த்தது
தமிழகத்தில் இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள் இவை தான்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக திங்கட்கிழமை(மே 25) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி, கோவை மெட்ரோ, கோவை வடக்கு ஆகிய பகுதிகள், ஈரோடு சிப்காட் வளாகம் பகுதிகள், புதுக்கோட்டை வடுகபட்டி பகுதிகள், சேலம் கே.எம்.நகர் பகுதிகள், தஞ்சாவூர் வீரக்குடி பகுதிகள், உடுமலைப்பேட்டை பூளவாடி பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மின் விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி