பராமரிப்பு பணிகள் காரணமாக தமிழகத்தில் இன்று பல பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கோவை: சூலூர், டி.எம்.நகர் பகுதிகள், தருமபுரி: மொரப்பூர், சென்னம்பட்டி பகுதிகள், கரூர்: ஜெகதாபி, பாலபட்டி பகுதிகள், பெரம்பலூர்: பெரியதுக்குறிச்சி, ஓலையூர் பகுதிகள், தேனி: பிறத்துக்காரன்பட்டி, திருமலாபுரம் பகுதிகள், திருச்சி: திருப்பஞ்சாலி, பெரமங்கலம் பகுதிகள், உடுமலைப்பேட்டை: பூளவாடி, பொம்மநாயக்கன்பட்டி பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.