தமிழ்நாட்டில் இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள் இவைதான்

18பார்த்தது
தமிழ்நாட்டில் இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள் இவைதான்
தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (டிச.30) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், சென்னை கோவூர் சுற்றுவட்டார பகுதிகள், கோவை இரும்பொறை சுற்றுவட்டார பகுதிகள், திருச்சி மூவானூர் பகுதிகள். தஞ்சாவூர் திருக்கானூர்பட்டி பகுதிகள், கடலூர் நல்லாத்தூர் பகுதிகள், விழுப்புரம் அரசூர் பகுதிகள், தருமபுரி மதிகோன்பாளையம் பகுதிகள், கிருஷ்ணகிரி தொகரப்பள்ளி பகிதிகளில் மின்தடை ஏற்படும்.

தொடர்புடைய செய்தி