இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள் இவைதான்

7186பார்த்தது
இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள் இவைதான்
தமிழ்நாட்டில் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (பிப்.11) சில மாவட்டங்களில் ஒருசில பகுதிகளில் மின்தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை, ராயபுரம், திருப்பூர் உடுமலை, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், காஞ்சிபுரம் ஆரியபெரும்பாக்கம், நாமக்கல் நல்லிபாளையம், தஞ்சாவூர் மருங்குளம், கன்னியாகுமரி வள்ளிவிளை ஆகிய இடங்கள் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை ஏற்படும் என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி