இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள் இவைதான்

10பார்த்தது
இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள் இவைதான்
தமிழ்நாடு முழுவதும் உள்ள மாவட்டங்களின் சில பகுதிகளில் இன்று (பிப்.26) பராமரிப்பு பணிகள் காரணமாக மின் விநியோகம் நிறுத்தபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை மாங்காடு பகுதிகள், புதுக்கோட்டை ஆனந்தகோட்டை பகுதிகள், திருப்பூர் சிங்கனூர் பகுதிகள், திண்டுக்கல் செங்குருச்சி பகுதிகள், சிவகங்கை அமராவதி புதூர் பகுதிகளில் மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி