தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்று (மே.29) மின்தடை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, கோவை - கலங்கல், பீடம்பள்ளி பகுதிகள், திருச்சி - கே.கே.நகர், இந்தியன் வங்கி காலனி பகுதிகள், உடுமலைப்பேட்டை: முத்தூர், வெங்கடேச காலனி, எம்.என்.பாளையம் அய்யம்பாளையம் பகுதிகள், தஞ்சாவூர்: பாபநாசம், கரம்பயம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.