தமிழகத்தில் இன்று மின்தடை ஏற்படும் இடங்கள் இவைதான்

195பார்த்தது
தமிழகத்தில் இன்று மின்தடை ஏற்படும் இடங்கள் இவைதான்
பராமரிப்பு பணிகள் காரணமாய் இன்று தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மின்தடை அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, சென்னை : கே.கே.நகர், அசோக் நகர் பகுதிகள், தாம்பரம் மேற்கு: ஓட்டேரி, ஊரப்பாக்கம் பகுதிகள், அடையாறு: 1வது பிரதான சாலை பகுதிகள், ஆவடி: பி.வி. புரம் பகுதிகள், கோவை: கிருஷ்ணாபுரம் பகுதிகள், ஈரோடு: பேரோடு, குமிளம்பரப்பூர், கொங்கம்பாளையம் பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி