தமிழகத்தில் இன்று மின்தடை ஏற்படும் இடங்கள் இவை தான்

4332பார்த்தது
தமிழகத்தில் இன்று மின்தடை ஏற்படும் இடங்கள் இவை தான்
பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கோவை: தாமஸ் பூங்கா, காமரஜா் சாலை பகுதிகள், திருச்சி: மாம்பலாசாலை, டிரங்க் ஆர்டி பகுதிகள், ராணிப்பேட்டை: MRF நிறுவனம், தணிகைபோளூர் பகுதிகள், பெரம்பலூர்: பெரியசாமி கோவில் பகுதிகள், உடுமலைப்பேட்டை: உடுமலை, ஜி.நகர் பகுதிகள், சென்னை: தாம்பரம், மதுரவாயல், கிண்டி ஆகிய பகுதிகளில் சில இடங்களில் மின்தடை ஏற்படும்.

தொடர்புடைய செய்தி