அதிமுக எம்எல்ஏ-க்கள் 3 பேர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தவெகவில் இணைந்துகொண்டனர். இதில் குதிரை பேரம் நடந்ததாக அனைத்து கட்சி தலைவர்களும் விமர்சிக்கின்றனர். இதுகுறித்து
திமுக தலைவர் மு.க.
ஸ்டாலின் விமர்சித்து பதிவு வெளியிட்டுள்ளார். அதில், “இந்த கண்றாவிக் காட்சிகளைப் பார்க்கத்தான் மக்கள் உங்களுக்கு வாக்களித்தார்களா?; 'தூயசக்தி' என சுயதம்பட்டம் அடித்தவர்கள், 'துயரசக்தி’ என அம்பலப்பட்டிருக்கிறார்கள்” என குறிப்பிட்டுள்ளார்.
நன்றி: Newstamil24x7