டிராவல்ஸ் வாகனத்தில் 'ஜனநாயகன்' படம் பார்த்ததால் தவெகவினர் வாக்குவாதம்

4450பார்த்தது
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே, தனியார் டிராவல்ஸ் வாகனத்தில் பயணித்தவர்கள் 'ஜனநாயகன்' திரைப்படத்தை பார்த்துக் கொண்டே சென்றதால், தவெக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது குறித்த தகவல் சமூக வலைத்தளங்களிலும் பரவி வருகிறது.

நன்றி:பாலிமர்

தொடர்புடைய செய்தி