“சட்டம் ஒழுங்கு பிரச்னைக்கு என் மேல பழி போடுறாங்க”.. CM விஜய்

12பார்த்தது
“சட்டம் ஒழுங்கு பிரச்னைக்கு என் மேல பழி போடுறாங்க”.. CM விஜய்
“சட்டம் ஒழுங்கு சரி இல்லை என கூறுகிறீர்களே, போதைப் பொருளை நீங்கள் கட்டுப்படுத்தவில்லை” என திமுகவை முதலமைச்சர் விஜய் விமர்சித்துள்ளார். திருச்சியில் இன்று (ஜூ.01) பேசிய அவர், “திமுக அப்போ தொடங்கிய போதைப்பொருள் கலாச்சாரத்தால் தான் தற்போது பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. எல்லாம் நீங்கள் செய்துவிட்டு, என் மீது பழி போடுகிறீர்கள். மக்கள் நிம்மதியாக வாழும் செயலை நான் செய்வேன். அதற்கு திறமையான போலீஸ் அணியை உருவாக்கியுள்ளேன்” என்றார்.

தொடர்புடைய செய்தி