"சாதி அரசியல் பெயரில் அமைதியை சீர்குலைக்கின்றனர்" - பிரதமர் மோடி

84பார்த்தது
"சாதி அரசியல் பெயரில் அமைதியை சீர்குலைக்கின்றனர்" - பிரதமர் மோடி
டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் கிராமின் பாரத் மோட்சாவ் என்ற புதிய திட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், “கிராமப்புறங்களில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை மேலும் வலிமைபடுத்த நாம் உழைக்க வேண்டும். சாதி அரசியல் பெயரில் சிலர் அமைதியை சீர்குலைக்க நினைக்கின்றனர். நாடு சுதந்திரம் பெற்று பல ஆண்டுகள் கடந்தும், கிராமங்கள் அடிப்படை தேவைகள் பூர்த்தியடையாமல் உள்ளன. எனது தலைமையிலான அரசு மக்களின் வளர்ச்சியை மேம்படுத்துவதில் முழு கவனம் செலுத்தி வருகிறது” என்றார்.

தொடர்புடைய செய்தி