எனக்கு போன் செய்து ரூ.15 கோடி பேரம் பேசினார்கள்: MLA முஸ்தபா பேட்டி

16பார்த்தது
எனக்கு போன் செய்து ரூ.15 கோடி பேரம் பேசினார்கள்: MLA முஸ்தபா பேட்டி
தவெக ஆட்சியை கவிழ்க்க திமுக மற்றும் அதிமுக இணைந்து மீண்டும் சதி செய்து வருவதாக தவெக சட்டமன்ற உறுப்பினர் முஸ்தபா குற்றம் சாட்டியுள்ளார். தன்னை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு ரூ.15 கோடி வரை பேரம் பேசியதாகவும், ரூ.100 கோடி கொடுத்தாலும் தவெக எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க முடியாது என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி