தவெகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தனர்

21பார்த்தது
தவெகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தனர்
திருப்பூரைச் சேர்ந்த தவெக நிர்வாகிகள் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர். 
தவெகவை சேர்ந்த திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்டம், தாராபுரம் சட்டமன்றத் தொகுதி, குண்டடம் கிழக்கு ஒன்றியச் செயலாளர் பன்னீர்செல்வம், ஒன்றிய துணைச் செயலாளர் சிவபாலன், ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் செல்வபிரகாஷ், காங்கேயம் சட்டமன்றத் தொகுதி, குண்டடம் வடக்கு ஒன்றிய துணை அமைப்பாளர் பரணிபிரசாத் ஆகியோர் நேற்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அக்கட்சியில் இணைந்தனர்.

தொடர்புடைய செய்தி