கரூரில் மக்கள் சந்திப்பில் பேசிய முதல்வர்
விஜய், "மக்கள் அமைத்த அரசு மீது டிசைன் டிசைனாகக் குறை கூறுகிறார்கள். தீய சக்தியும் தீர்ந்த சக்தியும் 'பார்ட்டி ஃபண்ட்' என்ற பெயரில் எல்லாத் துறைகளிலும் கொள்ளையடித்துள்ளனர். பேரவையில் நான் 'பார்ட்டி ஃபண்ட்' எனக் குறிப்பிட்டதும் எடுத்தார்கள் பாருங்கள் ஒரு ஓட்டம்! குற்றம் உள்ள நெஞ்சம்தான் குறுகுறுக்கும்" என எதிர்க்கட்சிகளை ஆவேசமாகச் சாடினார்.