கோவை சூலூர் அருகே சாக்லேட் வாங்கித் தருவதாக கூறி, 10 வயது சிறுமியை பைக்கில் கடத்திச் சென்று கொலை செய்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து சிறுமின் உறவினர்கள் கூறுகையில், “சிறுமி உயிரோடு இருப்பதாக காவல் துறையினர் முதலில் கூறினார்கள். பின்னர் குழந்தை 1:36 இறந்துவிட்டதாக கூறினர். காவல் துறையினர் அலட்சியமாக செயல்பட்டனர்” என குற்றம்சாட்டியுள்ளனர்.