சிலர் கமல்ஹாசன் பேசுவது புரியவில்லை என்பார்கள். உண்மையில் அவர்களுக்கு புரியாமல் இல்லை, புரிந்துகொள்ளக் கூடாது என நினைக்கிறார்கள். முன்பு மீடியா மைக் முன்பு புலம்பியவர்கள், இன்று நாடாளுமன்ற மைக்கிலும் ‘கமல், கமல்’ என பேசுகின்றனர். அதற்காக அவருக்கு என் பாராட்டுகளும் வாழ்த்துகளும் என மநீம நடத்திய 'மறவோம்' நிகழ்ச்சியில் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.