விஐபி அந்தஸ்து பெற்றது திருச்செங்கோடு சட்டப்பேரவை தொகுதி!

29பார்த்தது
விஐபி அந்தஸ்து பெற்றது திருச்செங்கோடு சட்டப்பேரவை தொகுதி!
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சட்டப்பேரவைத் தொகுதி, 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் விஐபி அந்தஸ்தை பெற்றுள்ளது. முன்னாள் அமைச்சர்களான சி. பொன்னையன், டி.எம். செல்வகணபதி ஆகியோருக்குப் பிறகு, தற்போது கே.ஜி. அருண்ராஜ் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளார். முதல்வர் விஜய்க்கு நெருக்கமானவரான அருண்ராஜுக்கு முக்கிய துறை ஒதுக்கப்படலாம் என கூறப்படுகிறது.