'திருமா, தமிழிசை, சீமான், திருச்சி சிவா சந்திப்பு'.. வைரல் போட்டோ

6508பார்த்தது
'திருமா, தமிழிசை, சீமான், திருச்சி சிவா சந்திப்பு'.. வைரல் போட்டோ
திருச்சி விமான நிலையத்தில் விசிக தலைவர் திருமாவளவன், பாஜக மூத்த தலைவர் தமிழிசை, நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான், திமுகவின் துணைப் பொதுச் செயலாளர் திருச்சி சிவா எம்பி ஆகியோர் சந்தித்துள்ளனர். திருச்சி விமான நிலையத்தில் இன்று (பிப்.18) நான்கு பேரும் ஒன்றாக சேர்ந்து செல்ஃபி எடுத்துக் கொண்டனர். இந்த செல்ஃபி புகைப்படத்தை, எக்ஸ் தளத்தில் பதிவிட்ட திருமாவளவன், 'முறுவலிக்கும் முரண்கள்' என பதிவு செய்துள்ளார்.

தொடர்புடைய செய்தி