'பெட்ரோல், டீசல் விலை உயர்வு'.. திருமாவளவன் கண்டனம்

5774பார்த்தது
'பெட்ரோல், டீசல் விலை உயர்வு'.. திருமாவளவன் கண்டனம்
தேர்தல் முடிந்ததும் பெட்ரோல், டீசல் விலையை திடீரென உயர்த்திய மத்திய பாஜக அரசின் மக்கள் விரோத போக்கை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார். லிட்டருக்கு 3 ரூபாய் உயர்த்தியதன் மூலம் எளிய மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் இந்த விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரும். எனவே, பெட்ரோல், டீசல் விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.