தவெக அமைச்சரவையில் இணைய விசிகவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு
ள்ள நிலையில், அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் போட்ட
ியிடவுள்ளதாக கூறப்படுகிறது. விசிகவின் 2 எம்எல்ஏக்கள் தவெக அரசுக்கு ஆதரவளித்துள்ள நிலையில், 3
வது எம்எல்ஏவாக திருமாவளவனுக்கு வாய்ப்பு வந்துள்ளது. ஏற்கனவே சிதம்பரம் மக்களவை தொகுதி எம்.பி.,யாக உள்ள திருமாவளவன் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு எம்.பி., பதவியை ராஜினாமா செய்வார் என தெரிகிறது. அதன்பிறகு அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.