கவின் கொலை வழக்கில் தமிழக அரசு மேல்முறையீடு செய்ய திருமாவளவன் வலியுறுத்தல்

14பார்த்தது
கவின் கொலை வழக்கில் தமிழக அரசு மேல்முறையீடு செய்ய திருமாவளவன் வலியுறுத்தல்
நெல்லை கவின் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சுர்ஜித்தின் பெற்றோர் மீதான குற்றப்பத்திரிகையை மதுரை உயர்நீதிமன்றம் ரத்து செய்திருப்பது அதிர்ச்சியளிப்பதாக விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். விசாரணை தொடங்கும் முன்னரே குற்ற அறிக்கையை ரத்து செய்வது தவறான முன்மாதிரியாக அமையும் என சுட்டிக்காட்டியுள்ள அவர், இந்நடவடிக்கையை எதிர்த்து தமிழக அரசு உடனடியாக மேல்முறையீடு செய்ய வேண்டும் எனத் தனது X தள பதிவில் வலியுறுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்தி