தீபாவளிக்குச் சுங்கக் கட்டணத்தை ரத்துசெய்ய திருமாவளவன் வலியுறுத்தல்

0பார்த்தது
தீபாவளிக்குச் சுங்கக் கட்டணத்தை ரத்துசெய்ய திருமாவளவன் வலியுறுத்தல்
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 6 முதல் 10 வரை நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டணம் வசூலிப்பதை அரசு ரத்து செய்ய வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். வாகனங்கள் மணிக்கணக்கில் காத்திருப்பதால் முதியவர்கள் அவதிக்குள்ளாவதாக அவர் தெரிவித்துள்ளார். சுங்கத் தடுப்புகளைத் திறந்து தடையில்லாப் போக்குவரத்தை ஏற்படுத்தவும், ஆம்புலன்ஸ் வசதிகளை அதிகரிக்கவும் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரியுள்ளார்.

தொடர்புடைய செய்தி