டிரம்ப் புதிய பொய்யை அவிழ்த்து விட்டுள்ளார்: ஈரானிய ஊடகங்கள் சாடல்

ஈரான் மீது பெரிய அளவிலான ராணுவ தாக்குதல் நடத்த உத்தேசித்து, பின்னர் மத்திய கிழக்கு நாடுகளின் வேண்டுகோளுக்கு இணங்க அத்தாக்குதலை ரத்து செய்வதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறும் என்றும் ஈரான் தாக்குதலை நிறுத்த கோரியதாகவும் டிரம்ப் கூறியதை மறுத்துள்ள ஈரானிய ஊடகங்கள், அவர் பொய்களை அவிழ்த்து விட்டு பின்வாங்கியதாக சாடியுள்ளன. அமெரிக்காவில் வரவிருக்கும் இடைக்காலத் தேர்தலை கருத்தில் கொண்டே டிரம்ப் நாடகமாடுவதாக ஈரானிய செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

வீடியோஸ்

தமிழ் நாடு
டிரம்ப் புதிய பொய்யை அவிழ்த்து விட்டுள்ளார்: ஈரானிய ஊடகங்கள் சாடல்
Aug 03, 2026, 14:08 IST/

டிரம்ப் புதிய பொய்யை அவிழ்த்து விட்டுள்ளார்: ஈரானிய ஊடகங்கள் சாடல்

Aug 03, 2026, 14:08 IST