
நெல்லை: மனிதநேய ஜனநாயக கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்
நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் பேருந்து நிலையம் அருகே மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் அமெரிக்காவை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஈரான் மீது போர் தாக்குதலை நிறுத்த வேண்டியும், கொமோனியின் படுகொலையை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தின் போது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாட்டை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.




































