நெல்லை ஆற்றில் ஒரே நாளில் 4 டன் கழிவுகள் அகற்றம்

78பார்த்தது
பாபநாசம் பகுதியைச் சேர்ந்த தன்னார்வலர்கள் மாசடைந்து வரும் தாமிரபரணி நதியை சுத்தப்படுத்தும் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அதன் ஒரு பகுதியாக, தொடர்ந்து 21 நாட்கள் பாபநாசம் தாமிரபரணி ஆற்றில் பொதுமக்களால் வீசப்படும் துணைக்கழிவு உள்ளிட்ட கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று நடைபெற்ற துப்புரவு பணியில் ஒரே நாளில் 3 டன் துணி கழிவுகள் உட்பட சுமார் 4 டன் கழிவுகள் அகற்றப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி