கொலை வழக்கில் மூதாட்டி உள்பட 5 பேருக்கு ஆயுள் தண்டனை

2பார்த்தது
கொலை வழக்கில் மூதாட்டி உள்பட 5 பேருக்கு ஆயுள் தண்டனை
முக்கூடல் அருகே பொட்டல் காலனியில் 2017ல் நடந்த கொலை வழக்கில், நெல்லை 1வது கூடுதல் நீதிமன்ற நீதிபதி செல்வம், குற்றவாளிகளான மாரிமுத்து, ஜெகதீஸ், சீத்தாராமன, இஷா சுடலைமாடி (61) ஆகிய ஐவருக்கும் ஆயுள் தண்டனையும் தலா ரூ. 10,000 அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பளித்தார். இந்த கொலை சம்பவம் கணவன் மனைவி இடையே ஏற்பட்ட பிரச்சனையால், பெண்ணின் குடும்பத்தினர் சேர்ந்து வெற்றிவேல் (31) என்பவரை கொன்றதன் விளைவாக நிகழ்ந்தது.