அம்பை; திமுக கூட்டத்தில் பரபரப்பு தீர்மானம்

2பார்த்தது
அம்பை; திமுக கூட்டத்தில் பரபரப்பு தீர்மானம்
நெல்லை மாவட்டம் அம்பையில் உள்ள நெல்லை மேற்கு மாவட்ட திமுக அலுவலகம் கலைஞர் அரங்கத்தில் மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் தலைமையில் இன்று செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், விளிம்பு நிலையில் இருப்போருக்கு மகளிர் தொகை மற்றும் சிறப்பு நிதி அறிவித்து வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி தெரிவிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தொடர்புடைய செய்தி