அம்பை; வீடு இடிந்து விழுந்து பரிதாப பலி

3பார்த்தது
கல்லிடைக்குறிச்சியைச் சேர்ந்த 90 வயது மூதாட்டி சீதா திருமலை, கடந்த சில வாரங்களாக பெய்த மழையால் சுவர் ஈரம் பொங்கியிருந்த அவரது வீட்டில் நேற்றிரவு தூங்கிக் கொண்டிருந்தபோது, வீடு இடிந்து விழுந்து இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்தார். இன்று காலை தீயணைப்புத்துறையினர் சுமார் 2 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு அவரது சடலத்தை மீட்டனர். இந்த துயரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி