அம்பை அதிமுக எம்எல்ஏ தவெகவில் இணைகிறார்?

1242பார்த்தது
அம்பை அதிமுக எம்எல்ஏ தவெகவில் இணைகிறார்?
அதிமுக முன்னாள் சட்டத்துறை அமைச்சர் மற்றும் அம்பாசமுத்திரம் சட்டமன்ற உறுப்பினர் இசக்கி சுப்பையா இன்று (மே 26) காலை சபாநாயகரை சந்தித்து தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. அவர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே நேற்று (மே 25) மூன்று அதிமுக எம்எல்ஏக்கள் தவெகவில் இணைந்த நிலையில், தற்போது அதிமுகவின் மூத்த நிர்வாகி இசக்கி சுப்பையாவும் இணைய இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்தி