அம்பை; ஜோடியாக உலா வரும் கரடிகள்

3பார்த்தது
நெல்லை மாவட்டம் பாபநாசம் அடுத்த பசுக்கிடைவிளை மணிநகர் பகுதியில் உள்ள சின்ன நம்பி கோவில் அருகே இரவு நேரத்தில் இரண்டு கரடிகள் உலா வந்தன. இந்தக் காட்சிகள் கோவிலில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன. மேலும், இந்த கரடிகள் ஒரு வீட்டின் காம்பவுண்ட் சுவரைத் தாவி குதிக்கும் வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி