அம்பை; மகள் இறந்த துக்கத்தில் தாய் தற்கொலை

1335பார்த்தது
அம்பை; மகள் இறந்த துக்கத்தில் தாய் தற்கொலை
விகே. புரம் அருகே சிவந்திபுரத்தைச் சேர்ந்த அமுதவள்ளி, கணவர் மற்றும் மகளை இழந்த நிலையில் மனமுடைந்து காணப்பட்டார். இந்நிலையில், நேற்று முன்தினம் அமுதவள்ளி தன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதில் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து விகே. புரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி