அம்பை; மிளா குப்பையை திண்ணும் அவலம்

5பார்த்தது
சேரன்மகாதேவி காட்டுப்பகுதியில் குப்பைகள் மலைபோல் குவிந்து கிடப்பதால், அங்கு திரியும் மாடுகளும் மிளாக்களும் இந்தக் குப்பைகளை உணவாகத் தின்னும் அவலநிலை நிலவுகிறது. விலங்கு நல ஆர்வலர்கள் மிளா குப்பையை தின்னும் வீடியோவை வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளனர். இதனால், வனத்துறை உடனடியாக குப்பைகளை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி