அம்பை; ரயில் முன் பாய்ந்த மூதாட்டி

1பார்த்தது
அம்பை மணலோடை தெருவைச் சேர்ந்த 74 வயதான சங்கரம்மாள், கணவரை இழந்து தனியாக வசித்து வந்தார். உடல்நிலை பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் இவர், மன உளைச்சலில் இருந்த நிலையில், அம்பை ரயில் நிலையம் அருகே செங்கோட்டை டூ ஈரோடு செல்லும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். சம்பவ இடத்திலேயே உயிரிழந்த மூதாட்டியின் உடலை அம்பை போலீஸார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி