அம்பாசமுத்திரம் தொகுதி காலியானதாக அறிவிப்பு

1367பார்த்தது
அம்பாசமுத்திரம் தொகுதி காலியானதாக அறிவிப்பு
அம்பாசமுத்திரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இசக்கி சுப்பையா தனது பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து, அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மதுராந்தகம், பெருந்துறை, தாராபுரம் தொகுதிகளும் காலியானதாக அறிவிக்கப்பட்டன. இதன் மூலம், திருச்சி கிழக்கு தொகுதி உட்பட இதுவரை ஐந்து சட்டமன்ற தொகுதிகள் காலியாக உள்ளன.

தொடர்புடைய செய்தி