தாழையூத்தில் பாஜக பிரமுகர் கைது

57பார்த்தது
தாழையூத்தில் பாஜக பிரமுகர் கைது
திருப்பரங்குன்றம் முருகன் கோயில் விவகாரத்தில் இந்து முன்னணி சார்பில் இன்று (பிப்ரவரி 4) போராட்டம் அறிவிக்கப்பட்ட நிலையில் உள்ள முன்னெச்சரிக்கையாக நெல்லை மாவட்டத்தில் இந்து முன்னணியார் மற்றும் பாஜக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் காலை வைத்து சங்கர் நகர் பகுதியில் சேர்ந்த பாஜக பிரமுகர் கணேசன் மூர்த்தியை போலீசார் முன்னெச்சரிக்கையாக கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி