சேரன்மகாதேவி: கல்லூரி மாணவர்கள் திடீர் போராட்டம்

1309பார்த்தது
சேரன்மகாதேவி அருகே கங்கணாங்குளத்தில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரியான மனோ கல்லூரிக்கு அரசின் சலுகைகள் கிடைப்பதில்லை என மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனால், தங்கள் கல்லூரியை அரசு கல்லூரியாக மாற்றக் கோரி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இன்று கல்லூரி முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி