நெல்லை: பழுதடைந்த மின்கம்பம்; மக்கள் அச்சம்

1198பார்த்தது
நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே பாப்பாக்குடி அமர்நாத் காலனி பிள்ளையார் கோவில் இரண்டாவது தெருவில் உள்ள சிமெண்ட் மின்கம்பம் பழுதடைந்து, எந்த நேரத்திலும் விழும் அபாய நிலையில் உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். விபத்துகள் ஏற்படும் முன் உடனடியாக அந்த மின்கம்பத்தை மாற்ற வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அம்பாசமுத்திரம் பகுதியிலும் இதே நிலை காணப்படுகிறது.

தொடர்புடைய செய்தி