முக்கூடல் பேரூராட்சியில் சுத்தம் செய்ய கோரிக்கை வலுத்தது

770பார்த்தது
முக்கூடல் பேரூராட்சியில் சுத்தம் செய்ய கோரிக்கை வலுத்தது
நெல்லை மாவட்டம் முக்கூடல் பேரூராட்சிக்கு உட்பட்ட ராமசாமி கோவில் தெரு மற்றும் பெரிய வீதி பகுதிகளில் உள்ள வாரு கால்கள் நீண்ட நாட்களாக சுத்தம் செய்யப்படாமல் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. பிளாஸ்டிக் பாட்டில்கள் அடைத்துக்கொள்வதால் கழிவு வெளியேற முடியாமல் உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் வாரு கால்களை உடனடியாக சுத்தம் செய்யக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி