முக்கூடல் இளைஞர் மீது தடுப்பு காவல் சட்டம்

1பார்த்தது
முக்கூடல் இளைஞர் மீது தடுப்பு காவல் சட்டம்
முக்கூடல் பகுதியில் கொலை முயற்சி மற்றும் மிரட்டல் உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்ட வீரவநல்லூரைச் சேர்ந்த சங்கர் கணேஷ் (31) என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவர் பொதுமக்களை அச்சுறுத்தி வருவதால், தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க காவல்துறை கண்காணிப்பாளர் (SP)க்கு போலீசார் பரிந்துரைத்தனர். இதன் அடிப்படையில், மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் சங்கர் கணேஷ் இன்று பாளையங்கோட்டை சிறையில் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சிறைவைக்கப்பட்டார்.

தொடர்புடைய செய்தி