சொரிமுத்து அய்யனார் கோயிலில் அதிரடி மாற்றம்

0பார்த்தது
காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயிலில் மொட்டை போட கட்டணம் வசூலிப்பதாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து, இனி மொட்டை போட கட்டணம் தேவையில்லை என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக அறிவிப்பு பதாகையும் வைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த குற்றச்சாட்டுக்கு காரணமான ஊழியர் கோபாலை 10 நாட்களுக்கு பணிக்கு வர வேண்டாம் என செயல் அலுவலர் உத்தரவிட்டுள்ளார். கஜமுத்து என்பவர் வெளியிட்ட வீடியோவால் இந்த பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்தி