ஒரே மையத்தில் தேர்வெழுதிய தந்தை மகன்

1பார்த்தது
கல்லிடைக்குறிச்சியைச் சேர்ந்த ஆசிரியர் உமர் பாரூக், 2011-க்குப் பிறகு பணியில் உள்ள அனைவரும் கட்டாயம் தகுதித் தேர்வு எழுத வேண்டும் என்ற உத்தரவின் பேரில், இன்று நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வை பாளை சேவியர் கல்லூரி மையத்தில் எழுதினார். அதே மையத்தில் அவரது மகன் தானிஷ்சும் தேர்வு எழுதினார். தந்தையும் மகனும் ஒரே மையத்தில் தேர்வு எழுதியது வியப்பை ஏற்படுத்தியது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி